பணம்தரு வயிரவர் பதமலர்
பணிந்திடின் பதவிகள் ஓடிவரும்
சினம்தரு பெரும்பகை சீக்கிரம்
குணம்தரும் நலம்தரும் குடிதரும்
புகழ்தரும் கோபுர வாழ்வுதரும்
தினந்தொறும் வயிரவர் திருவடி
பணிகுவம் செகத்தினில்
உயர்ந்திடுவோம்.
ஓம் ஸ்ரீ கால பைரவா போற்றி
Aucun commentaire:
Enregistrer un commentaire